விடுமுறையை கழிக்க வெளிநாடுகளுக்கு செல்ல தயாராகும் அரசியல்வாதிகள்… வெளியான தகவல்!

Loading… அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு முடிவடைந்துள்ள நிலையில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் மட்டுமின்றி, அரச உயர் அதிகாரிகளும் வெளிநாடுகளுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். வருட இறுதியில் நீண்ட விடுமுறையை கழிப்பதற்காக இவர்கள், ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளை தெரிவு செய்துள்ளனர். இவர்களில் பலரது பிள்ளைகள் இந்நாடுகளில் கல்வி கற்று வருவதுடன் சிலரது குடும்பங்கள் வெளிநாடுகளில் வசித்து வருகின்றன. Loading… இந்த நாடுகளில் நத்தார் மற்றும் வருட … Continue reading விடுமுறையை கழிக்க வெளிநாடுகளுக்கு செல்ல தயாராகும் அரசியல்வாதிகள்… வெளியான தகவல்!